இனாம் குளத்தூர்
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்இனாம் குளத்தூர் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரங்களில் ஒன்றாகும். கிராமத்தின் பழைய பெயர் வெள்ளாங் குளத்தூர்.
Read article